ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி- அருப்புக்கோட்டை தொகுதி

15

ஊரடங்கு உத்தராவால் பாதிக்கப்பட்டு வேலையின்மை காரணமாக தவிக்கும் அருப்புக்கோட்டை தொகுதியில் உள்ள எட்டையபுரம் அருகே தாப்பாத்தி ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் சுமார் 400 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் நிவாரண பொருட்கள் நாம் தமிழர் கட்சி அருப்புக்கோட்டை சார்பில் வழங்கப்பட்டது.