ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- தூத்துக்குடி விளாத்திகுளம் தொகுதி

27

9.5.2020 அன்று விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட புதூர் மேற்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள தாப்பாத்தி ஈழ தமிழர் முகாமில் குடியிருக்கும் நமது உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக
உணவு பொருட்கள் வங்கப்பட்டது.