ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – ஓசூர் தொகுதி

9

கிருட்டிணகிரி _மேற்கு_மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கெலவரப்பள்ளி அணை ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு ஊரடங்கு உத்தரவால் தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.