திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட ஓசூர் ஈழத்தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் 110 குடும்பங்களுக்கும் மற்றும் புன்னை கிராமத்தில் 20 குடும்பங்களுக்கும் சேர்த்து 29/05/2020 வெள்ளிக்கிழமை அன்று சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வந்தவாசி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்