இராணுவ வீரர் பழனிக்கு வீர வணக்கம்

11

_தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்_
🙏💐🙏💐🙏

*இந்தியா சீனா எல்லையான லடாக் பகுதியில் 16/06/2020 அன்று நடைபெற்ற போரில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் திருவாடனை தாலுகா – கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த இராணுவவீரர் திரு.கா.பழனி வீரமரணம் எய்தினார்*

ஆகையால் அவரின் வீர மரணத்தை பெருமிக்கும் வகையில்
வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

நேரம் : மாலை 5 மணி

கிஷோர்
செய்தி தொடர்பாளர்
9788443234

இடம் : கதர் கடை பேருந்து நிறுத்தம், முருகம்பாளையம் பகுதி 41 வது வட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதி

*🙏நாம் தமிழர் கட்சி💪*