இனமான இயக்குநர் அப்பா மணிவண்ணன் அவர்களின் 07ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – ஆலந்தூர்

6

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – கிழக்கு பகுதி 161 வது வட்டத்தின் சார்பாக இனமான இயக்குநர் அப்பா மணிவண்ணன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது….

ச. அசரப் அலி, செய்தி தொடர்பாளர், ஆலந்தூர் தொகுதி.
9578854498