அம்பத்தூர் தொகுதி – 84ஆவது வட்ட கலந்தாய்வு.

5

14.6.2020 நன்பகல் 11 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, வடக்கு பகுதி, 84வது வட்ட கலந்தாய்வு அம்பத்தூர் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

> புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது
> வாக்குச்சாவடி முகவர்கள் தேர்வு செய்வது
> மாத சந்தா முறைபடுத்துவது
> புது பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது

போன்ற தலைப்புகளில் கலந்தாய்வு நடைபெற்றது

நமது கட்சியின் செயல்பாடு மற்றும் கொள்கையை விளக்கும் வகையில் சுவரில் ஒட்டும் விதமான 1000 துண்டறிக்கைகள் வட்ட உறவுகளிடம் வழங்கப்பட்டது.
பதிவு:இரா.கதிர்(7010734232)