கபசுர மூலிகைச்சாறு வழங்குதல்

68

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டில் பொதுமக்களுக்கு கபசுர மூலிகைச்சாறு தமிழமுது ,ராஜேந்திரன் ,பிரபு ,இளவரசன், ,விஜயகுமார் ரேணு, சுருளி நேசமணி ,புவியரசன் நித்திஷ் மற்றும் பேரன்பன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் வழங்கினார்கள்.


முந்தைய செய்திஉணவின்றி வாடும் மக்களுக்கு உணவு – கொரானா ஊரடங்கு மக்கள் பணி 112 ஆவது வட்டம்
அடுத்த செய்திகபசுர மூலிகைச்சாறு வழங்குதல்