முகப்பு கட்சி செய்திகள்

கபசுர குடிநீர் வழங்கும் உளுந்தூர்பேட்டை தொகுதி

41

12.04.2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தனூர் கிராமத்தில் பொது மக்களுக்கு நோய் எதிர்பு சக்தியைக் கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் மற்றும் நிவாரண பொருள் வழங்குதல்-கவுண்டபாளையம்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்_ காரைக்குடி தொகுதி