ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருள் உதவி/அம்பாசமுத்திரம் தொகுதி

101

01/05/2020 வெள்ளிக்கிழமை அன்று, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, வீரவநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புதூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் 50 குடும்பங்களுக்கும், மணிமுத்தாறு பஞ்சாயத்துக்கு உட்பட்ட செட்டிமேடு ஈழ தமிழர் குடியிருப்பில் 50 குடும்பங்களுக்கும் அரிசி, பருப்பு, சீனி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்குதல்/நிவார பொருள் வழங்குதல்/திருவிடைமருதூர் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு வழங்கல் – உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி