வானூர் தொகுதி சார்பாக நிவாராண பொருட்கள் வழங்குதல்.

31

15.4.2020 வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  கிழ்கூத்தப்பாக்கம் கிராமத்தில் 36 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
17.4.2020 அன்று வானூர் @சேமங்கலம் கிராமங்களில் உள்ள இருளர் குடியிருப்பில் 40 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.