மே 18 தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 2020

154

நாள்: 18/05/2020
கிழமை: திங்கள்கிழமை
இடம் : தொகுதி அலுவலகம்,நாமக்கல்

18/05/2020 மாலை நாமக்கல் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் மே 18 தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்க முடியாத உறவுகள் தங்களின் வீடுகளிலேயே நினைவு அஞ்சலி செலுத்தினார்….


முந்தைய செய்திகொரானா நிவாரண பொருட்கள் – ஈழத் தமிழர் முகாம்
அடுத்த செய்திகொரானா நிவாரண பொருட்கள் – நாமக்கல் நகரம்