மே-18 இன எழுச்சி நாள் – உப்பில்லா கஞ்சி வழங்கும் நிகழ்வுகள்.

32

18/05/2020 அன்று நண்பகல் 11:30 மணியளவில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி முழுக்க 15 இடங்களில் உப்பில்லா கஞ்சி நமது பெரம்பூர் தொகுதி, மேற்கு – கிழக்கு, பாசறைகள் உறவுகள் சார்பாக வழங்கப்பட்டது.


முந்தைய செய்திசிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடும் கேரள அரசின் நடவடிக்கைளை தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வேண்டுகோள்
அடுத்த செய்திகப சுர குடிநீர்