முதியோர்களுக்கு நிவாரண பொருட்கள் உதவி/திருவைகுண்டம்

7

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி சாயர்புரம் பேரூராட்சி பகுதியில் 12.04.2020 அன்று கொரோனா தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி உள்ள வயது முதியோருக்கும் மற்றும் வறுமையில் உள்ள குடும்பத்திற்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒருமாதத்திற்கு தேவையான அரிசி,பருப்பு மற்றும் மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது.