பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

38

கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால்தற்போது மக்கள் இருக்கும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் 29/04/2020 புதன்கிழமை காலை திருவெறும்பூர் தொகுதி சார்பாக காட்டூர் பகுதியில் மூன்றாம் கட்டமாக மஞ்சள்திடல், தெற்கு காட்டூர்  மற்றும் அன்னா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஅரசு மருத்துவ மனையில் குருதி கொடை வழங்குதல் /கோபிச்செட்டிப்பாளையம்
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி