தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள 144 தடை உத்தரவு காரணமாக இரத்த தானம் நடத்த முடியாத சூழ்நிலையால் காரைக்குடி அரசு மருத்துவமனையில் இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை காரணமாக அவசர சிகிச்சைக்கு தடை ஏற்பட்டது. ஆதலால் தலைமை மருத்துவர் கேட்டுக்கொண்டதன் இணங்க *நாம் தமிழர் கட்சியின்* சார்பில் *கரு.சாயல்ராம்* அவர்கள் தலைமையில் நாம்தமிழர் கட்சியின் *காரைக்குடி சட்டமன்ற தொகுதி உறவுகள் இரத்ததானம் செய்தார்கள்.
