பேரிடர் காலத்தில் குருதி கொடை அளித்தல்-உளுந்தூர்பேட்டை

33

18.04.2020 சனிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டதாக தகவல் கிடைக்கப் பெற்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உறவுகள் குருதிக்கொடை வழங்கினர்