பழங்குடி மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருள் வழங்குதல்-பழனி
404
பழனி மேற்கு தொடர்ச்சி மலை கத்தாளம் பாறை பளியர் இன பழங்குடியின உறவுகளுக்கும், ஆலமரத்துகளம் முதியோர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக மதிய உணவும், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளும் உள்ளூர் அரசு அதிகாரிகளின் துணையோடு வழங்கப்பட்டது.