பல்லாகுளம் பகுதியில் ஆற்றுமணல் கொள்ளையை தடுக்ககோரி வட்டாச்சியரிடம் மனு| விளாத்திகுளம் தொகுதி

8

27/5/2020 அன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் உள்ள பல்லாகுளம் பகுதியில் வைப்பாற்றில் ஆற்று மணல் திருடப்படுவதை தடுக்க கோரி நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி உறவுகள் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.