பல்லடம் தொகுதியில் கபசுர குடிநீர் வழங்குதல்

6

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி53வது வார்டு கிளைசூர்யா நகர்சவகர் நகர்அம்பேத்கர் நகர் ஐஜி நகர் பகுதிகளில் 18-04-2020 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது….