பண்ருட்டி-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

35

நாம் தமிழர் கட்சி – பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம் , கரும்பூர் ஜோதி நகர் கிளை சார்பில் தம்பி மகேந்திரன் முன்னெடுப்பில் பொது மக்களுக்கு கபசுர நீர் குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- செங்கம் தொகுதி
அடுத்த செய்திபரமக்குடி சட்டமன்ற தொகுதி-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்