நிவாரண பொருட்கள் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி

15

கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் மாதர்பாக்கம் பகுதியில் 144 தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்று திறனாளிகளை சேர்ந்த குடும்பங்களுக்கு கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருவள்ளூர் (ந) மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் மாதவரம் இரா.ஏழுமலை முன்னிலையில் கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் தலைமையில், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் ஒருங்கிணைப்பில் (24.05.2020, ஞாயிற்றுக்கிழமை) 11 வகையான மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது.

செய்தி வெளியீடு:
கு வெங்கட் குமார்
செய்தி தொடர்பாளர்
கும்மிடிப்பூண்டி தொகுதி
8838846556