நிவாரண உதவி – நாங்குநேரி

18

*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி*🙏🤝💐💐

இன்று (01/05/2020) திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள நமது *ஈழ தமிழ் மக்களுக்கு* நாங்குநேரி தொகுதியின் சார்பில் இரண்டாம் கட்டமாக 500 கிலோ அரிசி வழங்க பட்டது

*நிதி உதவி வழங்கிய உறவுகள்*

1. செல்வன். பிரிட்டோ – நாங்குநேரி கிழ‌க்கு ஒன்றியம், காரியாண்டி

2. திரு. ஜெயசீலன் ஜவகர் – நாங்குநேரி மேற்கு ஒன்றியம், பரப்பாடி

3. சீமான் ஆர்மி குழு

ஏற்பாடு செய்தவர்கள்

1. திரு. அழகிய நம்பி
தொகுதி பொருளாளர்

2. திரு. ராஜூ
தொகுதி துணை செயலாளர்

3. திரு. சோமசுந்தரம்
களக்காடு ஒன்றிய தலைவர்

4.திரு. செந்தில்
பாளை ஒன்றிய தலைவர்

உதவி மற்றும் களப்பணி செய்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்
*முத்துராமலிங்கம்*
நாங்குநேரி தொகுதி செயலாளர்

*செய்தி பகிர்வு*
பா.அந்தோணிவிஜய்
நாங்குநேரி தொகுதி செய்தி தொடர்பாளர்
9994047322

🙏🙏🙏🙏 *நாம் தமிழர்* 💪