தொடர்ந்து உணவு பொருட்கள் கபசுர குடிநீர் வழங்கும் திருவெறும்பூர் தொகுதி

61

திருவெறும்பூர் தொகுதியின் சார்பாக 28.4.2020  துவாக்குடி நகராட்சி உட்பட்ட ராவுத்தன் மேடு கிழக்கு மட்டும் திருவள்ளுவர் நகர் பகுதியில் மற்றும் காட்டூர் பகுதியின் ஆலத்தூர் கல்கண்டார் கோட்டை, எல்லக்குடி, கொண்டைய பேட்டை மற்றும் கீதாபுரம் ஆகிய பகுதிகளில் கீழமுல்லைகுடி ஊராட்சி சுற்றியுள்ள பகுதியில்துவாக்குடி நகராட்சி உட்பட்ட துவாக்குடி தெற்கு பகுதியிலும் கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதொகுதி அலுவலகம் திறப்பு விழா- சேந்தமங்கலம் தொகுதி
அடுத்த செய்திககொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/காரைக்குடி தொகுதி