தூய்மை பணியாளர்களுக்கு உதவி/ஊத்தாங்கரை தொகுதி

9

நாம்_தமிழர்_கட்சி #கருமலை_கி_மாவட்டம் #ஊத்தங்கரை_சட்டமன்றத்_தொகுதியில் #covid19 #கொரானா ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த இக்கட்டான காலகட்டத்திலும் மக்களுக்காக தன் உயிரையும் துச்சமென மதித்து மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கும் பர்கூர் சட்டமன்ற தொகுதி #போச்சம்பள்ளி #புளியம்பட்டி ஊராட்சிகளில் சார்ந்த #துப்புரவு_பணியாளர்களுக்கு 30 ஆயிரம் மதிப்புள்ள உணவு பொருட்களை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின்படி கிழக்கு மாவட்டத்தலைவர் மருத்துவர் சக்திவேல் அவர்கள் வழங்கினார்.