திரு.வி.க நகர் தொகுதியில் நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

25

12.04.2020 அன்று திருவிக நகர் தொகுதி யில் உள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு முதல் கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் கொடுக்க பட்டது.அரிசி 5 கிலோ தக்காளி 1 கிலோ வெங்காயம் 1 கிலோ து. பருப்பு  100 கிராம் மிளகாய் தூள் 100 கிராம் எண்ணெய் 100 மில் மற்றும் சோப்பு என தலா  100 கும்பங்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முன்னெடுப்பு சீமான் சுரேசு மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் சந்தோஷ் சரவணன் ஆகியோர்
ராஜ்குமார் செந்தில் நன்றி.