திருநங்கை தாய்மார்களுக்கு நிவாரண உதவி- அம்பத்தூர் தொகுதி

24

18.4.2020 அன்று அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்குப் பகுதி 81வது வட்டத்திற்கு உட்பட்ட கல்யாணபுரத்தில் வசிக்கும் 20 திருநங்கைகளுக்கு சுமார் ஒரு மாதத்திற்கு தேவையான அடிப்படை உணவு பொருட்கள் அரிசி, து.பருப்பு, கோதுமை மாவு,  எண்ணெய், மிளகாய் தூள் மஞ்சள் தூள், மிளகு, சீரகம், சோம்பு, போன்றவை வழங்கப்பட்டது.