சேலம் வடக்கு தொகுதி தொடர்ந்து கொரானா நோய் தடுப்பு நடவடிக்கை-

18

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர வடக்கு தொகுதி சார்பாக கடந்த 19 நாட்களாக  200க்கும் மேற்பட்ட ஆதவற்ற மக்கள், காவல்துறையினர் தூய்மை பணியாளர்களுக்கு தினமும் காலை  மாலை மூலிகை தேனிர் கபசுர குடிநீர் கசாயம் மற்றும் மதிய உணவும் வழங்கிவருகின்றனர்.