கோவை கவுண்டம்பாளையம் தொகுதி-கொரோனா நிவாரண இலவச மளிகை பொருட்கள் வழங்குதல்

207

15.4.2020 கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பகுதியில் மிகக் கடுமையான நிதி மற்றும் உணவு நெருக்கடியில் வாழும் உறவுகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இலவச மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.

முந்தைய செய்திகோவை கவுண்டம்பாளையம் தொகுதி-கொரோனா நிவாரணம்- ஏழை மக்களுக்கு மதிய உணவு
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கவுண்டம்பாளையம் தொகுதி