கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – நாமக்கல் தொகுதி

9

நாள்:        14/03/2020கிழமை: சனிக்கிழமைஇடம் :      நாமக்கல் பேருந்து நிலையம்                           14/03/2020 அன்று நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மாலை 6 மணி அளவில் நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் நந்தவன தெருவில் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சாட்டைசரவணன் மற்றும் கரூர் ரமேஷ் அவர்கள் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரை ஆற்றினார். இப்பொதுக் கூட்டம் சிறப்பாகக்  நடைபெற்றது.