கொளத்தூர் தொகுதி ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-

35

சென்னை கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது .