கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவிடைமருதூர் தொகுதி

7

02/05/2020 அன்று  நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருப்பனந்தாள் ஒன்றியத்தில் நிவாரண பொருட்கள் (அரிசி மற்றும் காய்கறிகள்) வழங்கப்பட்டது அதே போல் 02/05/2020 நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருவிடைமருதூர் ஒன்றியத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது