கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/ திருச்சுழி தொகுதி

10

29. 4.2020 அன்று திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  பள்ளப்பச்சேரி கிராமத்தில்   திருச்சுழி தொகுதி துணை தலைவர் போ.முனியசாமி அவர்கள் தலைமையில் 
கொரானா விழிப்புணர்வுடன்    
கிராம பொதுமக்களுக்கு          கபசுரகுடிநீர் வழங்கினர்