கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி

57

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி அதன் விபரம் :26வது நிகழ்வாக*106வது வட்டத்தில் (23.04.2020) காலை பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டது, 19.04.2020 அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி சார்பாக தொடர்ந்து #11வதுநாளாக சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு #உணவு_வழங்கப்பட்டது. 26வது நிகழ்வாக*106வது வட்டத்தில் (23.04.2020) காலை பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டது,22.04.2020) அன்று *25வது நிகழ்வாக*அண்ணா நகர் தொகுதியில் *மதிய உணவு* வழங்கப்பட்டது 24வது நிகழ்வாக* (22.04.2020) அன்று 106வது வட்டத்தில்பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டது,23வது நிகழ்வாக*அண்ணா நகர் தொகுதியில் *மதிய உணவு* வழங்கப்பட்டது 20.04.2020) தொடர்ந்து *22வது நிகழ்வாக*
*அண்ணாநகர் தொகுதியில்* சாலையோரம் இருக்கும் மக்களுக்கு *#மகளிர்_பாசறை* சார்பாக *உணவு  வழங்கப்பட்டது* அண்ணா நகர் தொகுதி சார்பாக கிழக்கு பகுதி முன்னெடுக்கும் மக்கள் நலத் திட்ட பணி 11ம் நாளான (19.04.2020) மதிய உணவு 102வது வட்டத்தில் உணவில்லாமல் இருப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது 19/04/2020 தொடர்ந்து #11வதுநாளாக#காவலர்களுக்கும்_மாநகராட்சி_பணியாளர்களுக்கும்,*
#இஞ்சி_புதினா_எலுமிச்சை_தேநீர்_ வழங்கப்பட்டது,18.4.2020 அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி சார்பாக தொடர்ந்து 10வதுநாளாக சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.19.04.2020 அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி சார்பாக தொடர்ந்து #11வதுநாளாக சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு #உணவு_வழங்கப்பட்டது.