கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் / அறந்தாங்கி தொகுதி

8

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி  ஒன்றியம் செய்யானம் ஊராட்சி  பகுதிகளில் மணமேல்குடி  ஒன்றியம் கீழமஞ்சக்குடி ஊராட்சி  பகுதிகளில்  அறந்தாங்கி  ஒன்றியம் சுப்பிரமணியபுரம்  ஊராட்சி ஆகிய மூன்று பகுதிகளில் 27/04/2020 திங்கள்கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.