கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்_திருவரங்கம் தொகுதி
21
28-04-2020 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் முடிகண்டம் ஊராட்சியில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது