கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருவெறும்பூர் தொகுதி

3

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியின் பாப்பாக்குறிச்சி, மாரியம்மன் கோவில் தெரு, கீதாபுரம், கொக்கரசம்பேட்டை ஆகிய பகுதியில் வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் பெரியார் நகர் பகுதியில் பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி கிராமத்தில், துப்பாக்கி நகர் பகுதியில் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் கீழ குமரேசபுரம் பகுதியில் 18/04/2020 சனிக்கிழமை ஆகிய இன்று உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் தொகுதியின் உறவுகளால் வழங்கப்பட்டது….