கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-குமாரபாளையம்

21

நாம் #தமிழர் #கட்சி #குமாரபாளையம் #சட்டமன்ற #தொகுதியின்‌ #பேரிடர்‌ #மீட்பு #பாசறை சார்பாக 17.4.2020 பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில் உள்ள  #குப்பாண்டபாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட #ஆலாங்காட்டுவலசு,#கோட்டை #மேடு ஆகிய பகுதியில்   #கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

முந்தைய செய்திநிவாரண பொருள் வழங்கிய சூலூர் தொகுதி
அடுத்த செய்திசேலம் வடக்கு தொகுதி தொடர்ந்து கொரானா நோய் தடுப்பு நடவடிக்கை-