கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-குமாரபாளையம் தொகுதி
25
நாம் #தமிழர் #கட்சி #குமாரபாளையம் #சட்டமன்ற #தொகுதியின் பள்ளிபாளையம் ஒன்றியம் களியனூர் பஞ்சாயத்து வெள்ளைபாறைபுதூர் ,கட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று 17.4.2020 கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.