கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்_ காரைக்குடி தொகுதி

5

16.04.2020 வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டை வடக்கு ஒன்றியம் *நாம்தமிழர்* கட்சியின் சார்பாக  *அரையணி,பிராந்தனி பகுதியில் கரு_சாயல்ராம்* அவர்கள் தலைமையில்  *மருத்துவ பாசறை சார்பில் திடக்கோட்டை பகுதி மக்களுக்கு  *கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது.