கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-விக்கிரவாண்டி

46

19/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி வி. பிரம்மதேசம் கிராமத்தில் இரண்டாம் கட்டமாக கப சுர சூரண குடிநீர் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.

முந்தைய செய்திமதுக்கடைகளைத் திறக்கும் தமிழக அரசின் முடிவைக் கைவிடகோரி அமைதி வழியில் போராடிய ஈரோடு நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரை உடனடியாக விடுதலை செய்க – சீமான்
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கல் நிகழ்வு-பழனி தொகுதி