கொரோனா தடைக்காலம் நிவாரணப் பணி

9

20/04/2020 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 46 ஆவது வட்டம் சார்பாக 50 குடும்பங்களுக்கு கொரோனா தடைக்கால நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.