கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருவெறும்பூர் தொகுதி

34

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியின் 42வது வட்டத்தில் உள்ள பகுதியில் பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி பகுதியில் காட்டூர் பகுதியின் பாரதிதாசன் நகர் 6வது மற்றும் 7வது தெரு, அருந்ததி தெரு ஆகிய பகுதியில் மூன்றாம் நாளாக 17/04/2020 வெள்ளிக்கிழமை இன்று உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது….