கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

8


திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதி 42வது வட்டத்தில் இரண்டாம்  நாளாக 16/04/2020 வியாழன்கிழமை அன்றும் பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனியில் உள்ள பள்ளிவாசல் தெரு முதல் கார்முகில் தெருவரை ஆறாம்  நாளாக 16/04/2020 அன்றும் உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது….