கொரானா நிவாரண பொருட்கள் – ஈழத் தமிழர் முகாம்

6

கொரானா நோய் நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவின் காரணமாக மேட்டுப்பட்டியில் உள்ள ஈழத் தமிழர் முகாமில் உள்ள 290 குடும்பங்களில் வாசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டதின்  காரணமாக ரூ.65,000/– மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.