கொரனோ நிவாரணப்பொருள் வழங்குதல்

11

இராமேஸ்வரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கண்.இளங்கோவன் அவர்கள் தலைமையில் 100பொது மக்களுக்கு அரிசிப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இராமேஸ்வரம் நகராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.