குறவர் மக்களுக்கு புதுச்சேரி உறவுகள் உதவி

51

புதுச்சேரிமாநிலம் முழுவதும் கொரோனா நுண்ணேயிர் தொற்றுநோய் பரவாமால் தடுப்பதற்காக ஊரடங்கு  நடைமுறை உள்ள சூழலில் எந்த வித வருமானமின்றி  பொருளாதார சிக்கலில் மிகவும்  நெருக்கடியில் உள்ள  கதிர்காமம் தொகுதி சண்முகாபுரம் அருகில் வசித்து வரும் குறவர் குடும்பங்களுக்கு அரசி மற்றும் காய்கறிகளை  5 கிலோ அரிசி, காய்கறிகள் இதர சமையல் பொருட்கள் நாம்தமிழர்கட்சி கதிர்காமம் தொகுதி செயலாளர் திருமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொகுதி உறவுகள் இரமேசு. யுவராஜ்.தமிழ்ச்செல்வன் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் சசிக்குமார் அமுதன்பாலன் மக்களுக்கான களப்பணியில் நாம் தமிழர் கட்சி உறவுகள் பங்கேற்று வழங்கினர்.