குருதி பற்றாக்குறை காரணமாக குருதி வழங்கிய தாரபுரம் தொகுதி

6

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனை குருதி வங்கியில் குருதி பற்றாக்குறை காரணமாக (28-04-2020) 24 யூனிட் குருதி தானமாக “தாராபுரம் நாம் தமிழர்” உறவுகளால் வழங்கப்பட்டது.