குடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி

26

பர்கூர்_சட்டமன்றத்தொகுதி #பெருகோபனப்பள்ளி ஊராட்சி  கரடிகொல்லபட்டி  கிராமங்களில் இரண்டாவது வாரமாக நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் #தயாவதிமாதேஸ்வரன் அவர்கள் பொதுமக்களுக்கு குடி தண்ணீரை வழங்கினார்……