கட்சி செய்திகள்கொளத்தூர்கொரோனா துயர்துடைப்புப் பணிகள் காவல் துறையோடு இணைந்து மக்கள் சேவை-கொளத்தூர் மே 11, 2020 14 காவல் துறையோடு இணைந்து மக்கள் பணியில் கொளத்தூர் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் சதீஷ் வணிகர் பாசறை துணை செயலாளர் விஜய் மாணவர் பாசறைப்மகேந்திரன் விக்னேஷ் பாலாஜி பணியாற்றினர்